அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
x
Daily Thanthi 2026-01-07 05:23:14.0
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்..? - சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி 


வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

1 More update

Next Story