இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
Daily Thanthi 2025-02-07 05:23:52.0
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க,   உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



1 More update

Next Story