உத்தர பிரதேசம்: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
Daily Thanthi 2025-02-07 05:53:06.0
t-max-icont-min-icon

உத்தர பிரதேசம்: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18-ல் தீ விபத்து நேரிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

1 More update

Next Story