திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,4-ம் வகுப்பு மாணவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
Daily Thanthi 2025-02-07 10:37:45.0
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story