மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
Daily Thanthi 2025-02-07 12:07:23.0
t-max-icont-min-icon

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்கா அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story