தூத்துக்குடி: கோவில்பட்டி சிட்கோ வளாகத்தில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
Daily Thanthi 2025-02-07 13:02:08.0
t-max-icont-min-icon

தூத்துக்குடி: கோவில்பட்டி சிட்கோ வளாகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளாது. 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story