மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
x
Daily Thanthi 2025-07-07 10:53:31.0
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள் முழுவதும் நடை அடைப்பு

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள இருப்பதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நாள் முழுவதும் நடை அடைக்கப்படுகிறது. முந்தைய நாளான 13.07.2025 மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் 14.07.2025 இரவு அம்மனும் சுவாமியும் திருக்கோவில் வந்து சேரும் வரை நடைசாற்றப்பட்டிருக்கும்.  

1 More update

Next Story