போதை பழக்கத்துக்கு அடிமை: முடிவுக்கு வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
x
Daily Thanthi 2025-11-07 04:24:32.0
t-max-icont-min-icon

போதை பழக்கத்துக்கு அடிமை: முடிவுக்கு வந்த ஜிம்பாப்வே முன்னணி வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை


39 வயதான சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வே அணிக்காக 164 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 8 சதம் உள்பட 5,217 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் 24 டெஸ்ட் மற்றும் 85 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.


1 More update

Next Story