9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு9... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
x
Daily Thanthi 2025-11-07 08:14:42.0
t-max-icont-min-icon

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி

தூத்துக்குடி,

ராமநாதபுரம்,

விருதுநகர்,

சிவகங்கை,

மதுரை,

தேனி,

திண்டுக்கல்,

திருச்சி,

நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story