தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் உடல்


தோண்டி எடுக்கப்பட்ட  குழந்தையின் உடல்
x
Daily Thanthi 2025-11-07 10:15:04.0
t-max-icont-min-icon

ஒசூர் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் ஓரினச்சேர்க்கை பிரச்சனையில் 6 மாத குழந்தையை தாய் கொலை செய்த சம்பவத்தில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story