ராமதாஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது-  வழக்கறிஞர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 07-12-2025
x
Daily Thanthi 2025-12-07 06:49:51.0
t-max-icont-min-icon

ராமதாஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது- வழக்கறிஞர் கே பாலு

அன்புமணி ராமதாஸ்தான் பாமக தலைவர் என அளித்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறவே இல்லை. எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது.- அன்புமணி ஆதரவாளர் கே பாலு பேட்டி

1 More update

Next Story