விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் -இண்டிகோ நிறுவனம்


விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்  -இண்டிகோ நிறுவனம்
x
Daily Thanthi 2025-12-07 09:46:46.0
t-max-icont-min-icon

இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் | சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.07) மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story