பொங்கல் தொகுப்பு விநியோகம்; நாளை தொடக்கம்  ரேஷன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
Daily Thanthi 2025-01-08 04:37:16.0
t-max-icont-min-icon

பொங்கல் தொகுப்பு விநியோகம்; நாளை தொடக்கம்

ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story