திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
Daily Thanthi 2025-01-08 10:10:12.0
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூனாண்டிபட்டியில் உள்ள ஆலையில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story