நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் வரும் 10ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
Daily Thanthi 2025-01-08 14:19:41.0
t-max-icont-min-icon

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் வரும் 10ம் தேதி நியூயார்க் நீதிமன்றம் தண்டனை அறிவிக்க உள்ள நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், இவ்வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 More update

Next Story