பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
x
Daily Thanthi 2026-01-08 05:48:00.0
t-max-icont-min-icon

பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ் 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தரப்பினர் நேற்று சந்தித்தனர். அப்போது. அதிமுக-பாமக கூட்டணி அமைத்துள்ளதாக கூட்டாக அறிவித்தனர். ஏற்கெனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.இந்த கூட்டணி குறித்து ராமதாசின் கருத்து என்ன என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

1 More update

Next Story