ஜனநாயகன் வெளியீட்டில் சிக்கல்: விஜய்க்கு ஆதரவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
x
Daily Thanthi 2026-01-08 06:17:24.0
t-max-icont-min-icon

ஜனநாயகன் வெளியீட்டில் சிக்கல்: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ஜோதிமணி எம்.பி. 


அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டதாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.

1 More update

Next Story