புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 11:47:54.0
t-max-icont-min-icon

புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. எனினும், அது தோல்வி அடைந்த நிலையில், 2-வது நாளாக கார்டினல்கள் கூடிய நிலையில், வாக்கெடுப்பு இன்றும் தோல்வி அடைந்தது. இதனை உணர்த்தும் வகையில், கரும்புகையை வெளியேற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1 More update

Next Story