கடலூர்: பள்ளி வேன் விபத்து குறித்து கேட்டறிந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
x
Daily Thanthi 2025-07-08 06:08:02.0
t-max-icont-min-icon

கடலூர்: பள்ளி வேன் விபத்து குறித்து கேட்டறிந்த ரெயில்வே மந்திரி


கடலூர் செம்மங்குப்பம் ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபரம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story