எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக சிறப்பு வழிபாடு


எடப்பாடி பழனிசாமி  முதல்-அமைச்சராக சிறப்பு வழிபாடு
x
Daily Thanthi 2025-07-08 13:03:48.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

1 More update

Next Story