2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய ஏ அணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 04:05:07.0
t-max-icont-min-icon

2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய ஏ அணி தடுமாற்றம் 


இந்தியா ஏ தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 More update

Next Story