ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 04:07:00.0
t-max-icont-min-icon

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த குவைத்


 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் குவைத் உடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 More update

Next Story