பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 04:08:38.0
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.

1 More update

Next Story