ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 04:50:13.0
t-max-icont-min-icon

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வி


இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் யுஏஇ உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிமன்யு மிதுன் 50 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களும் அடித்தன. யுஏஇ தரப்பில் நிலான்ஷ் கேஸ்வானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update

Next Story