திருப்பத்தூரில் கொடூரம்:  ஷிப்ட் மாற்றுவதில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 10:36:33.0
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கொடூரம்: ஷிப்ட் மாற்றுவதில் செக்யூரிட்டிகள் இடையே தகராறு; ஒருவர் கொலை

திருப்பத்தூரில் சூப்பர் மார்க்கெட்டில் ஷிப்ட் மாற்றுவதில் செக்யூரிட்டிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு செக்யூரிட்டியை மற்றொரு செக்யூரிட்டி கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story