தென்காசி:  சிவகிரி மற்றும் சுற்றுவட்டார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
Daily Thanthi 2025-11-08 11:41:11.0
t-max-icont-min-icon

தென்காசி:  சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை

தென்காசி மாவட்டத்தின் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

1 More update

Next Story