நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் SIR  தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
x
Daily Thanthi 2025-12-08 05:06:27.0
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் SIR

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவாதத்தை தொடங்குவார். மொத்தமாக 10 மணிநேரம் திட்டமிடப்பட்டுள்ள விவாதம் முடிந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பார். இந்த விவகாரம் குறித்து 10ம் தேதி மாநிலங்களவையில் விவாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

1 More update

Next Story