குஜராத்: அகமதாபாத் மலர் கண்காட்சியில் 10.84... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
Daily Thanthi 2025-01-09 09:57:07.0
t-max-icont-min-icon

குஜராத்: அகமதாபாத் மலர் கண்காட்சியில் 10.84 மீட்டர் உயரத்திற்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பூங்கொத்து (Bouquet) கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7.7 மீட்டர் அளவில் அமைக்கப்பட்ட பூங்கொத்தின் சாதனை முறியடித்துள்ளது.

1 More update

Next Story