எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
x
Daily Thanthi 2026-01-09 04:02:11.0
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு 


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீட்டுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த உள்ளனர்.

1 More update

Next Story