கரூர் சம்பவம்: 12-ந்தேதி சிபிஐ முன் ஆஜராகிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
x
Daily Thanthi 2026-01-09 08:06:45.0
t-max-icont-min-icon

கரூர் சம்பவம்: 12-ந்தேதி சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய் 


சிபிஐ-யின் சம்மனை ஏற்று விஜய் வரும் 12-ம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக உள்ளார். இதற்காக விஜய் வருகிற 11-ந்தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story