கூட்டணி குறித்து இன்று இரவு அறிவிப்பு - தேமுதிக பொருளாளர் சுதீஷ்

கூட்டணி குறித்து இன்று இரவு அறிவிப்பு  - தேமுதிக பொருளாளர் சுதீஷ்
x
Daily Thanthi 2026-01-09 09:01:35.0
t-max-icont-min-icon

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி என இன்று இரவு 7 மணியளவில் அறிவிக்க உள்ளதாகவும் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். 

1 More update

Next Story