நாளை வெளியாகிறது பராசக்தி:படத்துக்கு முன்பதிவு தொடங்கியது


நாளை வெளியாகிறது பராசக்தி:படத்துக்கு முன்பதிவு தொடங்கியது
x
Daily Thanthi 2026-01-09 10:45:54.0
t-max-icont-min-icon

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது பராசக்தி திரைப்படம். தணிக்கை வாரியம் உத்தரவிட்டபடி 25 திருத்தங்களுடன் பராசக்தி படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு முன்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story