உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
Daily Thanthi 2025-02-09 13:37:49.0
t-max-icont-min-icon

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷிய அதிபர் புதினுடன் பேசியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

2022-ம் ஆண்டில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தேன் என்றால், 3 ஆண்டு கால போரானது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story