பாகிஸ்தானில் பிரபல மத அறிஞர் முப்தி ஷா மிர், மர்ம... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
Daily Thanthi 2025-03-09 05:26:50.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் பிரபல மத அறிஞர் முப்தி ஷா மிர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

1 More update

Next Story