பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைகளை கண்டித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
Daily Thanthi 2025-03-09 11:01:20.0
t-max-icont-min-icon

பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைகளை கண்டித்து குக்கி-ஜோ அமைப்புகள் சார்பில் மணிப்பூரில் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

1 More update

Next Story