புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
Daily Thanthi 2025-03-09 14:02:18.0
t-max-icont-min-icon

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை (மார்ச்.10) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 15ம் தேதி பணிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story