தெலுங்கானா சட்ட மேலவைக்கான வேட்பாளர்களாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
Daily Thanthi 2025-03-09 14:24:45.0
t-max-icont-min-icon

தெலுங்கானா சட்ட மேலவைக்கான வேட்பாளர்களாக விஜயசாந்தி உள்பட 3 பேரை அறிவித்தது காங்கிரஸ். பாஜகவில் இருந்து அண்மையில் விலகி காங்கிரசில் இணைந்த நடிகை விஜயசாந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுளது.

1 More update

Next Story