தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
Daily Thanthi 2025-04-09 13:49:02.0
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என முடிவாகி உள்ளது.

2023-ம் ஆண்டு ஜூலையில் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை மீண்டும் எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரவும் முடிவாகி உள்ளது.

1 More update

Next Story