அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம்.  நீட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
Daily Thanthi 2025-04-09 13:58:36.0
t-max-icont-min-icon

அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம். நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க. அரசியல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தி.மு.க. தலைமை மாணவர்களிடமும், மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்து உள்ளார்.

1 More update

Next Story