பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
x
Daily Thanthi 2025-07-09 07:41:43.0
t-max-icont-min-icon

பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சோ்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசை ஜூலை 18-ம் தேதி வெளியிடப்படுகிறது.

1 More update

Next Story