அது மட்டும் போதும் - விஜயகாந்தின் மகன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 03:48:03.0
t-max-icont-min-icon

''அது மட்டும் போதும்'' - விஜயகாந்தின் மகன் கண்ணீர் மல்க பேச்சு


"கேப்டன் பிரபாகரன்" படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை, டிரெய்லர் மறு வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசினார்.


1 More update

Next Story