பராமரிப்பு பணி: சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 03:49:38.0
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி: சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 11-ந் தேதி 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story