பொங்கலுக்குள் 110 புதிய சொகுசு பஸ்கள் இயக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 03:52:20.0
t-max-icont-min-icon

பொங்கலுக்குள் 110 புதிய சொகுசு பஸ்கள் இயக்கம்


பொங்கல் பண்டிகைக்குள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், படுக்கை வசதியுடன் கூடிய, 110 புதிய சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story