டெல்லி: மோசமான வானிலையால் 100க்கும் மேற்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 05:41:02.0
t-max-icont-min-icon

டெல்லி: மோசமான வானிலையால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. .

முன்னதாக வானிலை மையம் சார்பில்  இன்று டெல்லிக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story