ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு  பாமக நிறுவனர் என்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 05:58:30.0
t-max-icont-min-icon

ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு

பாமக நிறுவனர் என்ற முறையில் பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு பேனரில் ராமதாசின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

1 More update

Next Story