பாமக பொதுக்குழு கூட்டம் -  ராமதாசுக்கு மேடையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
Daily Thanthi 2025-08-09 07:42:34.0
t-max-icont-min-icon

பாமக பொதுக்குழு கூட்டம் - ராமதாசுக்கு மேடையில் ஒரு இருக்கை

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணிக்கு அருகில் மேடையில் ஒரு இருக்கை போடப்பட்டுள்ளது

1 More update

Next Story