கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
x
Daily Thanthi 2025-10-09 04:47:12.0
t-max-icont-min-icon

கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்துள்ள முதல்-அமைச்சர், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.

1 More update

Next Story