ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம் ரத்து  வரும் 12-ந்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
x
Daily Thanthi 2025-10-09 04:49:42.0
t-max-icont-min-icon

ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம் ரத்து

வரும் 12-ந் தேதி தமிழகம் வருவதாக இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story