கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
x
Daily Thanthi 2025-10-09 05:34:46.0
t-max-icont-min-icon

கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு


சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


1 More update

Next Story