கோல்ட்ரிப் மருந்து விவகாரம் - உரிமையாளர் ஆஜர்


கோல்ட்ரிப் மருந்து விவகாரம் -  உரிமையாளர் ஆஜர்
x
Daily Thanthi 2025-10-09 09:13:05.0
t-max-icont-min-icon

ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 22குழந்தைகள் பலியான சம்பவத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

1 More update

Next Story